அப்துல் ரஹ்மான்- கருத்துகள்

பிரதமர் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாமா? நாங்களும் சுற்றுவோம் என்று புலிகளும் கிளம்பிவிட்டன.

மாட்டை கடவுளாக நினைத்து வணங்கும் இந்துக்கள் தான் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள். தலித் மக்களும் இந்துக்கள் தான். அவர்கள் விரும்பி உண்பதற்கு காரணம் விலை மலிவு. ஆனால் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மாட்டின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர். ஆனால் இந்து புராணங்களில் ஆடு, கோழி பற்றி வரவில்லை. அதனால் அவர்கள் அதை பற்றி கவலை கொள்வதில்லை. பன்றி கூட ஒரு கடவுளாக பாவிக்கப்படுகிறது. ஆனால் அதையும் சாப்பிடுகின்றனர். அதை இஸ்லாமிய சகோதரர்கள் வெறுக்கின்றனர். அவர்களும் மாட்டிறைச்சியை விரும்புவதால் போராட்டம் நடத்துகின்றனர்.


அப்துல் ரஹ்மான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே