jamersc5555- கருத்துகள்

அன்று ஒரு நாள்
அழகிய வானம்
குளிர்ந்த காற்று
கண்ணெதிரே கடல்
என
என்னை சுற்றிலும்
இயற்கை காட்சிகள்
ஆனால்,
என்
மனதை சுற்றிலும்
உன்
நினவு காட்சிகள்


jamersc5555 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே