jayatamil- கருத்துகள்

முதலில் தமிழன் தமிழனை மதிக்க வேண்டும் .
இரண்டவது தமிழ் வரலாற்று கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டும். அதன் முலம் தமிழின் மீது ஈர்ப்பு வரும். அதனால் தமிழை நேசித்தால் தமிழ் பண்பாட்டை நேசிப்பார்கள் .


jayatamil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே