கலைச்செல்வன்- கருத்துகள்

ஒரு ஏழை தட்டுல இருக்கற சாப்பாட்டு அளவை விட.. பணக்காரன் யூஸ் பண்ற ஷாம்பூல புரோட்டீன் அதிகமா இருக்கு.

பிணங்களைத் தூக்கிப் போடக் கூட மனிதர்கள் யோசிக்கக்கூடும் என்பதனால் தான் தாங்க இயலாத நாற்றத்தை தந்திருக்கும் போல இயற்கை.

காசுக்காக வாலாட்டும் நாயைக் கண்டதில்லை, ஆனால் தலையாட்டும் மனிதர்களையும், யானைகளையும் நிரம்பக் கண்டுள்ளேன்..!

வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும்,வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தையாகும்..!

என்ன குழந்தை?
எந்த ஸ்கூல்?
எத்தன அரியர்?
என்ன சம்பளம்?
எப்போ கல்யாணம்?
எத்தன குழந்தைங்க?
உடம்புக்கு என்ன ?
செத்துட்டாரா?-"வாழ்க்கை"


கலைச்செல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே