kanaga- கருத்துகள்

திரு. பழனி குமார் அவர்களுக்கு,
இன்னும் 3 ஆண்டுகளே பணி எஞ்சியுள்ள
ஓரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின்
முதுநிலை மேலாளராக உங்களின் வாழ்க்கைப்
பயணம் அனைத்துக் கட்டுரைகளையும்
படித்து மகிழும் பேறு பெற்றேன். ஏன் 05.02.2016க்குப் பின் எதுவும் எழுதவில்லை?
கட்டுரைகள் 1 முதல் 5, 21, 24 மற்றும் 28 என்னவாயின? தங்கள் தாத்தாவுக்கு பேரனாக
அமைந்தது தங்களது பாக்கியம். எப்படிப்பட்ட
தலைவர்கள், பிரபலங்களுடன் பழகியிறரு க்கிறீர்கள்?!
-கே. கனகராஜ்


kanaga கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே