kesavandhinakar- கருத்துகள்

என் வாழ்க்கையில் திருமணமும் அதனால் வரும் பந்தங்களும் அத்தியாவசியமானவை..என்னால் தவிர்க்க முடியாது ஆனால் அதற்காக எனக்குள் தோன்றிய ஒரு காதல் செத்துப் போய்விட்டது என்ற கூற்றினை என்னால் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது. நித்தியமாய் நீ இருப்பாய் உன் நினைவுகளும் இருக்கும். இது நான் மணமுடிக்கப் போறவனுக்கு செய்யும் துரோகம் என்று.....உலகம் சொல்லும் ஆனால்.. என் காதலுக்கு நான் செய்யும் நியாயம் என்று என் மனசாட்சி சொல்கிறது....
மிக மிக மிக அருமையான வரிகள் நண்பா ? உரைநடைகளின் விவரிப்பு என் கண்முன்னே நிறுத்துகிறது உங்கள் இருவரையும்


kesavandhinakar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே