magunan- கருத்துகள்
magunan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [51]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [16]
- கவிஞர் கவிதை ரசிகன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
யாரையாவது லவ் பண்றீங்களா ? அதே நீ பயங்கரமா இருக்கு ....... ?
யாரையாவது லவ் பண்றீங்களா ? அதே நீ பயங்கரமா இருக்கு ....... ?
hay madhinila epdi irukinga ........... unga mail id or phone no anupunga ... naama kadaisi varaikum nalla frienda iruppom ..........
உன் உண்மை காதலும் உன்னிடம் தான் உள்ளது ...
அதை உன்னை நேசிப்பவனுக்கு மட்டும் கொடு போதும் ...
நேசிப்பதாக ஏமாற்றும் போலி மனிதனுக்காக உன்னை நேசிக்க இருப்பவனை கலங்க படுத்ததே ...
இப்போது தொலைந்து போனது உன் உண்மை காதல் அல்ல ....
போலி மனிதன் தான் ....
உண்மை காதலனை நீ காணவில்லை மகிழ்கிறேன் ....
நீ உண்மை காதலை கொண்டிருந்தாய் மகிழ்கிறேன் ...... உண்மை காதலை கொண்டிருக்கிறாய் மகிழ்கிறேன் ....
குழந்தையாக பாவித்து
எனக்காக எழுத பட்ட கவிதை
என்னை மீண்டும் குழந்தையாகியது ... மிக்க நன்றி மதிநிலா ...
ஆறுதலுக்காக கிறுக்க நினைக்கல
ஆறுதலை தேடாமல் மத்தவங்களுக்கு ஆறுதலாக இருங்க ... ஈன்க்காக ஆறுதல் பத்தி ஒரு கவிதை சொல்லுங்க ...
உங்கள் கவிதைகள் நல்லாருக்கு அம்சவேணி .... வாழ்த்துக்கள் ....