மாலினி பாலாஜி- கருத்துகள்

மறுபடியும் மறக்காமல் வாழ்த்து சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பெயர் புதுமையாய் உள்ளது!

மிக்க நன்றி கருத்துக்கும், வாழ்த்துக்கும் !!

தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி!!

நன்றி. பாலகுமாரன் பற்றிய உங்கள் கட்டுரை எனக்கும் நல்ல நல்ல நினைவுகளை தோண்டி காட்டியது..

" தொற்றிக்கொள்கிறது " என்பதே சரியான வார்த்தை.. என் வரிகள் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பு. நன்றி!

வாழ்த்துக்களுக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி.

எனக்கு எப்போது எழுத வரும் என்று எனக்கே தெரிவதில்லை.. எதுவோ ஒன்று என்னை தூண்டினால் மட்டுமே வருகிறது.. சில சமயம் நட்ட நடு தூக்கத்தில் கூட.. !
என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி.

ஓ ...
பழைய நாட்கள்..
பாலாவின் ஆதிக்கம் நிறைந்த எண்ணங்கள் செயல்கள்..
படித்ததும் மறுபடி.. என் மனது பச்சை வயல் மனதாக மாறிவிட்டது..
நன்றி பகிர்ந்தமைக்கு

அழகான கருத்துக்கும் அது எனக்கு தந்த ஊக்கத்திற்கும்..நன்றி.

மிக்க நன்றி அழகாய் விவரித்தமைக்கு ..

உங்களைப்போன்ற ஒரு சிப்பியின் தாகத்திற்கு சொட்டப்பட்ட துளி யில் வந்தது தான் இந்த முத்தும். !! அந்த சிப்பிக்கு என் முதல் நன்றி. முத்தென மதிக்கும் உங்களுக்கும் என் நன்றி.

நெகிழ்ச்சியை உணந்த விதத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்.. நெகிழ்கிறேன்..நன்றி.

உணர்ந்து எழுதிய உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி..

உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. மிக்க நன்றி.

எழுத்தி'ல் ஆரம்பத்திலிருந்து எனக்கு ஊக்கம் தரும் உங்களின் கருத்தினை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

முயற்ச்சிக்கிறேன் . நன்றி

கவி எழுதி மை கரைதலை விட.. கண்ணீர் துளி பட்டு கரைதல் ..!! எத்தனை புண்ணியம் அதை எழுதியவருக்கு!!
எனக்கும் அப்படி ஒரு பாக்கியம் தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

ஒ .. காட்சிகளை நேரடியாக பார்த்ததை அழகாக வெளிப்படுத்தி இருந்ததை ரசிக்கிறேன். ஊக்கத்திற்கு நன்றி.

உணர்வு பூர்வமான கருத்திற்கு நன்றி. என் கவிதைப்படி மகனுடயதும் கூட உண்மை பாசம் தான்.!. தற்போதைய கால கட்டம் ! புரிந்து பிரிந்திருக்க வேண்டியுள்ளது..

'முதல் கவிதை' பற்றி நான் அதிகம் கேட்ட விமர்சனம் இதுதான். மிக்க நன்றி..


மாலினி பாலாஜி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே