oormila- கருத்துகள்
oormila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- தருமராசு த பெ முனுசாமி [32]
- hanisfathima [13]
- ஜீவன் [12]
- கவிஞர் இரா இரவி [11]
மகளிர் குழுக்களுக்கு மட்டும்
கொண்டாட மகளிர் தினம் அல்ல
மகளிர் குழு எதற்கு
மகளிரின் பணத்தை பிடுங்குவதர்க்கா..?
மகளிரின் துன்பத்தை மேலும் வலுபடத்தவா ..?
சென்னையில் ஒரு பெண்
நான்கு பேர் கயவர்க்கு பலியானால்
இதே செயல் டெல்லியில் நடந்தமைக்கு
எத்தனை வன்முறுகைகள்,
எத்தனை போராட்டம் ,
அத்தனை தொலைக்காட்சிக்கும் இதுவே
தினம்தோறும் ஹெட் நியூஸ்....
அவளை போன்ற பெண்தானே
இதே சென்னையில் பலியானால்...,
எந்த தமிழரா இதற்கு போராடியது உண்டா
எந்த மளிரா இவளுக்காக ஊர்வலம் சென்றது உண்டா ....
கலவரம் நிறைந்த அந்த டெல்லியிலே
அத்தனை போராட்டங்கள்
பெண்மை பெரிதாக போற்றும்
இந்த தமிழகத்திலா யாரும்மில்லை
இதில் நாம் மகளிர் தின கொண்டாட்டங்கள்
அங்கும் இங்கும் வாழ்த்துமடல்கள்
மகளிரின் பாதுகாப்புக்கு
மகளிரே முதல் காவல்
இதை ஒவ்வொரு மகளிரும் உணர வேண்டும்
அறியாமை என்பது யாருக்கும்
அறிந்தபின்னும் அதை தூக்கி எறிந்தால்
இந்த உலகம் என்ன செய்யும்
இந்த மானிடரும் என்ன செய்யும்
காமத்தை மட்டும் என்னும் கயவர்க்கு
கர்மாதி கூட கிட்டையாது...........
ஒரு சொல் அழகு...
நன்றி