rameshsrit- கருத்துகள்

பரவாது தோழரே.. அடுத்தவரை கடிபதற்குள் அந்த கொசு குருதியை ஜீரணித்து விடும்.

தவறு தோழா. கொசு கடித்தல் மூலம் aids பரவுவது இல்லை. அது கடித்து சிறிது நேரத்தில் குருதியை ஜீரணித்து விடுகிறது. மற்றவர்க்கு போகும் போது அந்த குருதி ஜீரணித்து விடும்.
மேலும் தெரிந்து yahoo search இல் தெரிந்து கொள்ளலாம்.

தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான், பிறரை அறிந்தவன் கோபப்படமாட்டான், இந்த இரண்டையும் அறிந்தவன் கஷ்டப்படமாட்டான்.

அனைவர்க்கும் தெரிந்ததில்- முதலாவதாக சட்டம் ஒழுங்கில்லை. இரண்டாவதாக இதை கையில் எடுத்து கொண்டுள்ள அரசியல் வாதிகள் சரி இல்லை. மூன்றவதாக இவர்களை பற்றி முழுமையாக தெரியாமல் மக்கள் தேர்தெடுத்தது. இவை மூன்றும் நம் நாட்டை கெடுத்து மற்ற நாடுகளிடையே நமக்கு இருக்கும் மதிப்பை குறைத்து கொண்டு இருகின்றனர்.


rameshsrit கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே