saranya gpyd- கருத்துகள்

எதிர்ப்பரப்பு என்பது anaivarukkum சமம் வாழ்வில் எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறதா போது அது கிடைக்கும் இடம் தேடி மனது செல்கிறது ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்து திருமணம் செய்யும் ஜோடிகளும் பிரிந்து வேறு உறவை நாடுகின்றனர் எதிர்பாப்பு சலிப்பை தர சலிப்பு காதலை கொள்ள மாற்று காதலை தேடி செல்கின்றனர்

கண்டிப்பா சாதாரணவிஷயம இத பாக்கல ஆனால் மிகவும் பெரிய விஷயமாகவும் இதை சமூகம் பார்க்கவில்லை அதுவே உண்மை

இதை ஒரு பெண் செய்தால் அல்ல செய்து கொண்டு தன் இருக்கிறார்கள் கள்ளத்தலுடன் வாழ ஆசைக்கொண்டு பிள்ளையை கொன்றவர்களும் இங்கு உண்டு

இதில் சரி தவறை தாண்டி சுயஒழுக்கமின்மையே முழுக்காரணம்

நானும் என் கவிதையை பதிவிடலாமா


saranya gpyd கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே