sharmila gowri- கருத்துகள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

இதுவே என் முதல் முயற்சி ... வாழ்த்துக்கு நன்றி தோழரே ...

மன்னிக்கவும் நண்பரே இதுவும் ஒரு பெனின் அழுகைதான் .. எங்கள் கண்ணீர் தான் ஆயுள் வரை ..

எந்த ஆணும் அழுவதில்லை எங்களை அழவிட்டு தான் பார்கறீர்கள் ...

வாடி என்னோடு
இரு கை கோர்த்து
பொடிநடையாய்
அனாதை இல்லம்வரை
போய் வருவோம்.

எனக்கு நீ
உனக்கு நானென்று
எதிலும் சுருங்கி கிடப்பதில்
என்ன இன்பம் இருக்கிறது?
அந்த பிள்ளைகளுக்கும்
அன்பை
பகிர்ந்தளிப்போம்
பரிமளிப்போம்.


பாராட்ட வார்த்தைகள் இல்லை ...

நண்பரே !! உங்கள் எழுத்துக்கும் சிந்தனைக்கும்
என் பாராட்டுகள்
.................................................
spary

காதலின் தோல்விய ?? இல்லை காதலின் ஏக்கமா ??

காதலின் தோல்விய ?? இல்லை காதலின் ஏக்கமா ??

கண்ணில் தண்ணீர் வரவைத்து
கன்னத்தில் அறைகின்றன


sharmila gowri கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே