பாவம் புரியும்
தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
ஜகத்தினை
ஏன் அழிக்க வேண்டும்
பதுக்கி வைத்திருக்கும்
பண்ணை வீடுகளை
அழியுங்கள்
வெளி திண்ணைக்கு
பண்ணை வந்துவிட்டால்
பசி அருமை
தெரியும்
பதுகளின்
பாவம் புரியும்
தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
ஜகத்தினை
ஏன் அழிக்க வேண்டும்
பதுக்கி வைத்திருக்கும்
பண்ணை வீடுகளை
அழியுங்கள்
வெளி திண்ணைக்கு
பண்ணை வந்துவிட்டால்
பசி அருமை
தெரியும்
பதுகளின்
பாவம் புரியும்