கண்ணீர்

என் இதயம்
உன் நினைவுகளால்
நிரம்பித் தளும்புவதன்
நீர் சொட்டே
கண்ணீர்..!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Aug-12, 7:31 am)
பார்வை : 183

மேலே