siddhu- கருத்துகள்
siddhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [14]
siddhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
போதி தருமன் ஒரு தமிழர் என்பதற்க்கு சீனாவில் முதன் முதலில் அவரை பற்றி எடுக்கப்பட்ட இந்த காணொளியே சாட்சி..
வெற்றியெல்லாம் வேண்டாம் நண்பா உங்களை மாதிரி நாலு பேரு பாராட்டு போதும்..
வெற்றியெல்லாம் வேண்டாம் நண்பா உங்களை மாதிரி நாலு பேரு பாராட்டு போதும்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
நன்றி நண்பா
உங்க பெயருக்கும்
உங்க கவிதைக்கும் பொருத்தமே இல்லாம இருக்கே..
மன்னிக்க வேண்டும் நண்பரே ..
காதல் ஒரு பெருங்கடல் அல்ல
அது புரிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது..
அதை சரியாக புரிந்து கொண்டவர்களை எண்ணி பார்த்தால் ..
எண்ணிக்கையில் சேர்க்க இயலாது....
என் எழுத்துக்கும் உயிர் உள்ளதென்றால் அது உங்களை போன்றவர்களின் இரசிப்பு தன்மையால் மட்டுமே முடியும் நண்பரே..
என் எழுத்துக்கும் உயிர் உள்ளதென்றால் அது உங்களை போன்றவர்களின் இரசிப்பு தன்மையால் மட்டுமே முடியும் நண்பரே..
எல்லோரும்
காதலிக்கிறார்கள்.
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக..!
சிலர் பிரிந்ததற்காக ..!!
உண்மை அது தானே ..சபாபதி..
மிக்க நன்றி ரெங்கா..
பொங்கள் திருநாள் இன்றைய நிலை உங்கள் கவிதையை படித்தேன்..நன்று, ஆனால் அதில்..
(உற்சவ திருநாள்! ) இந்த வரி சற்று நெருடலாக உள்ளது..
நன்றி யவந்திகா
தோல்வியில் முடிந்தால் தான் அது உண்மை காதல்..
மாற்றி அமைத்து என்ன பண்ண போறிங்க..? வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் அந்த தப்பு மட்டும் செய்யாதிங்க பாவம் அவங்களாவதும் நிம்மதியா இருக்கட்டும்..
நல்ல கவிதை
நல்ல கவிதை
புத்தனே ஆசையை ஒழிக்க.. ஆசை தானே பட்டார்..!
நன்றி யவந்திகா