போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும்..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே. தமிழர்களை...பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்? இயக்குனர் மு.களஞ்சியம் தமிழை தங்களின் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்தும் இவர்களிற்கு, துரோகத்தின் விலை பற்றி தெரியப்படுத்த வேண்டும்.


வழி : siddhu கருத்துகள் : 3 பார்வைகள் : 1810
14
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே