suby- கருத்துகள்
suby கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [36]
- மலர்91 [24]
- Dr.V.K.Kanniappan [20]
- தருமராசு த பெ முனுசாமி [20]
- C. SHANTHI [18]
suby கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
தவறென்ன இருக்கிறது?
திருமணம் என்பது ஒரு பந்தம் அது
ஆண்க்கும் பெண்ணுக்கும் மட்டும்தான்
யாதிக்கல்ல!
காதல் ஆரம்பத்தில் சுகமானதுதான்
பின்பு சுமையாகவே தோன்றும் - அந்த
சுமையையும் சுகமாக ஏற்று கொண்டால் தான் அது உண்மையான காதலாகும் .
அதற்கு அவசியமே இல்லை ஏனென்றல் ஒவொரு பெண்ணும் தாய்மையை அடைந்தே தீருவார்கள், குழந்தையை பெறவில்லை என்றாலும்!
தாயை விட சிறந்த பெண் வேறு யாராக இருக்க முடியும்?
அவர்களின் வன்மையான வார்த்தைகள் தான் முழு காரணமாக
இருக்க முடியும்!
நொடிக்குள் சொல்லி விடுவார்கள் பிறகு யோசித்து பயனில்லை
ஆண் பெண் நட்பு தவறல்ல அதை பார்க்கும் கண்கள் தான் தவறு!
இருபினும் சில தவறான நட்புகளால், பல தவறான எண்ணங்களும் உண்டு.
அன்னை!
ஆண் என்றல் வீரம்! அழுதால் அது எங்கே!
கண்ணீர் பெண்களுக்கே சொந்தமானது
அது தனே இந்த உலகத்தின் நியதி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நன்று நண்பரே!
இன்று நடந்து கொண்டிருக்கும் சமூக சிர்கேடிற்கு இதுகும் ஒரு முக்கியமான காரணமே!
அது எல்லோரிற்கும் கிடைப்பதில்லையே நண்பரே!
உண்மை நண்பரே
என் அன்னைஜின் அன்பு மீண்டும் கிடைக்காத என்று தினமும் ஏங்கி தவிக்கிறேன் !
நன்றி நண்பரே!
என் ஆதங்கங்களை வெளியே சொல்ல முடியாத போது இந்த எழுத்து தான் எனக்கு நின்மதி அத்தோடு தமிழை மறக்க கூடாது என்பது என் ஆசையும் கூட.
எழுத்து பிளைகளிற்கு மன்னிக்கவும் !
இது நல்லா இருக்கு !