suliyam vetrivel- கருத்துகள்

திர்க்க படும் என உறுதி அளிக்க பட்ட பல பிரச்சனைகள் இன்னும் திர்க்க படவில்லை தவறான பண கொள்கைகளை பின்பற்றுவதால் பாமரர்கல் பாடு திண்டட்டமாக உள்ளது

இருக்க கூடிய அரசியலமைப்பை நடைமுறை படுத்தினலே நாடு மேன்மை அதை நடைமுறை படுத்துவதே சவாலான விஷயமாக உள்ளது

கவிதை படித்தவுடன் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அது படித்தவனாக இருந்தாலும், சரி பாமரனாக இருந்தாலும் சரி....


suliyam vetrivel கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே