என் காதலியை வர்ணிக்க
என் காதலியை வர்ணிக்க
புலவருகளுக்கு ஒரு அழைப்பு
பல
நாட்களுக்கு பிறகு
புலவர்களின் பதிலுரை
ஒருவர்
அவளை மலர்களுடன் ஒப்பிட்டேன்
மலர்கள் போட்ட போட்டி
என்னால் முடியாது..
மற்றொருவர்
மலைகளுடன் ஒப்பிட்டால்
அவளை காண்பதற்கு
உயர்ந்துக்கொண்டே செல்கிறது
சரி
நிலவுடன் ஒப்பிடமென்றால்
நட்சத்திரங்கள் வேகமாக
கீழே இறங்கி வருகிறது
சூரியனோ
மலைநேரம் வந்தும்
போக மாறுகிறது இறைவன் கோபத்தில்
என்னை விட்டு விடுங்கள்
மூன்றாவது நபர்
நான் கடலுடன் ஒப்பிட்டு பார்த்தால்
என்ன வரணித்தேன் அவ்வளவுதான்
கடல்
அதன் எல்லை மீற
ஆரமித்தது சுனாமி அலைகள்
வந்துவிடுமோ! என்ற அச்சத்தில்
ஓடி வந்துவிட்டேன்
ஐயா
என்னை விட்டுட்டு என்று ஓட்டம்
நீ அழகில்
இயற்கைக்கு எட்டக்கனி
அன்பிற்கு அளவிட
முடியாத எல்லை
நீயே!
Rs 100
என் காதலியை வர்ணிக்க போட்டி | Competition at Eluthu.com