சேர்த்தவர் : mozhiarasu, 19-Sep-16, 10:23 am

தமிழரின் பெருமைகள் கட்டுரை போட்டி

தமிழரின் பெருமைகள் கட்டுரை போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

தமிழரின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு அனுப்பும் கட்டுரைக்கான தலைப்புகள்
1. சங்க கால தமிழரின் வரலாறு
2. சங்க கால தமிழரின் பண்பாடு
3.சங்க கால தமிழரின் நாகரிகம்
4.சங்க கால தமிழரின் இறையியல்
5.சங்க கால தமிழரின் தொல்லியல் சான்றுகள்
6.சங்க கால தமிழரின் அறிவியல் அறிவு
7.சங்க கால சித்தர்களின் கடவுள் நம்பிக்கை
ஆகிய ஏழு தலைப்புகளுக்கு கீழ் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்

குறிப்பு :எமது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தேர்வு செய்ய சிரமம் கம்மியாகும்
கட்டுரைகளை சமர்ப்பிக்க நுழைவு கட்டணங்கள் இல்லை!!!!

பரிசு விவரங்கள்

1) சிறந்த கட்டுரைகள் எமது இணைய முகவரியில் வெளியிடப்படும்.
2) சிறந்த கட்டுரைகளுக்கு பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஆரம்ப நாள் : 20-Oct-2016
இறுதி நாள் : 30-Nov-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Dec-2016

தமிழரின் பெருமைகள் கட்டுரை போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே