அங்காடித் தெருவில் ஆயிரம் கடைகள் அத்தனைகடைகளிலும் வியாபாரமில்லை. தளத்தில்...
அங்காடித் தெருவில்
ஆயிரம் கடைகள்
அத்தனைகடைகளிலும்
வியாபாரமில்லை.
தளத்தில்
பல்லாயிரம் கவிஞர்கள்.
எல்லோர் கவிதையும்
பேசப்படுவதில்லை.
சுசீந்திரன்.
பி.கு :
கவியென்று சொல்வதெல்லாம் கவியல்ல -நல்ல
கற்கண்டு பாகுக்கு விளம்பரம் தேவையல்ல .