தளத் தோழமைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... நமது தளத்...
தளத் தோழமைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
நமது தளத் தோழமை (கிருபா கணேஷ்) அவர்களின் சித்தி பையன் முப்பது வயதான "ஆனந்த்" என்பவர் பெங்களூரில் தீபாவளி முதல் இரவு திடிரென்று ஒரு சுரத்தில் இறந்து விட்டார்.
இளம் வயதில் துயர் சம்பவம் அவர்களின் குடும்பத்திற்கு....
ஆகவே தளத் தோழமைகள் நாம் அனைவரும் அண்ணாரின் ஆத்மா அந்த இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக் கொள்வோம்...