எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. ஐம்புலன் சேர அகிலத்துள் பல்லுயிரில் ஓருயிராய்...

வெண்டுறை ..

ஐம்புலன் சேர அகிலத்துள் பல்லுயிரில்
ஓருயிராய் வந்திங்கு பல்லாண்டு வாழ்ந்திருந்து
சென்றிடுவோம் மேலங்கு ஒன்றிடவே உன்னோடு
ஐம்புலனும் விடுத்திங் கு

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 25-Nov-14, 11:31 am

மேலே