எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைவிடப்பட்டார் எல்லாம் அநாதை , அபலை என்கிறார்கள் ...!...

கைவிடப்பட்டார் எல்லாம்
அநாதை , அபலை என்கிறார்கள் ...!

நானும் கடவுளை
கைவிட்டு விட்டேன் .!

கடவுளும் அனாதையாக....!
நானோ நாத்திக பாவியாக...!

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 5-Dec-14, 4:41 pm

மேலே