அபூர்வ ராகங்கள் பொண்ணு பார்த்துவிட்டு வந்த பிறகு மாப்பிள்ளை...
அபூர்வ ராகங்கள்
பொண்ணு பார்த்துவிட்டு
வந்த பிறகு
மாப்பிள்ளை பையன் சொன்னான்
பொண்ணு பரவாயில்லை
அவள் அம்மாவுக்குமுன்
அவள் அழகாயில்லை ......
.................................
மாப்பிள்ளை போனபிறகு
பொண்ணு சொன்னாள்
மாப்பிள்ளை பரவாயில்லை
மாமனாரிடம் இருக்கும் மீசை
அவரிடமில்லை.
சுசீந்திரன்.