எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கானல் நீர் தையல்காரி தயங்கி நின்றாள் தையலுக்கு ஆடை...

கானல் நீர்

தையல்காரி
தயங்கி நின்றாள்
தையலுக்கு
ஆடை தைக்க
இல்லாத இடுப்புக்கு
எங்கிருந்து அளவெடுக்க.

தையல் = பெண்

சுசீந்திரன்.

நாள் : 3-Jan-15, 12:08 am

மேலே