எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயர்வு நவிற்சி மாலை மஞ்சள் வெயில் மாயமாகிப் போனது...

உயர்வு நவிற்சி

மாலை மஞ்சள் வெயில்
மாயமாகிப் போனது
தேடித் பார்த்தேன்
அதோ
அந்த தேவதையின்
திருமுகத்தில் .

சுசீந்திரன்.

நாள் : 2-Jan-15, 11:59 pm

மேலே