எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

...மரபணு... நற்பண்புகல் கற்கும் எண்ணம் கொண்ட எனக்கு உன்னிடம்...

...மரபணு...
நற்பண்புகல் கற்கும்
எண்ணம் கொண்ட எனக்கு
உன்னிடம் மட்டும்
கற்க தோன்றவில்லை
ஏனோ!!!
உன்னால் உருவாகும்
என்னால் உயிர் ஜனிக்கும்
நம் குழந்தைக்கு
கொடுத்து விடு உன் யுத்திகளை...

பதிவு : ரதினப்ரிய
நாள் : 4-Jan-15, 7:22 pm

மேலே