நானும் என் ஆதி திராவிட நண்பனும் , பழங்குடியினர்...
நானும் என் ஆதி திராவிட நண்பனும் , பழங்குடியினர் பக்கத்து வீட்டுக் காரரும் , பிறபடுத்தப் பட்ட மாடி வீட்டுக் காரரும் , உயர் சாதியை சேர்ந்த அடுத்த தெரு காரரும் , ஆரியரும் , திராவிடரும் , என்னோடு பணி புரியும் சிறு பான்மையினரும் ...எல்லோரும் சேர்ந்து
ஒன்னா சேந்து சரக்கடிக்க செக்கோஸ்லோவாக்கியா போறோம் .
இந்த படைப்பு எந்த இந்திய நகரத்தையும் பாதிக்க வில்லை என்பதை உறுதி படுத்துகிறேன் . அடுத்த முறையும் இம்மாதிரி படைப்புகள் யூகோஸ்லாவியா , அஸர்பைஜான் , கிர்கிஸ்தான் , கான்ஸ்டன்டைன்நோபிள் போன்ற நகரங்களில்தான் நடக்கும் .