நம் விரல்கள் பலப்பம் பிடித்த நாள் முதலாய் நாம்...
நம் விரல்கள் பலப்பம் பிடித்த நாள் முதலாய் நாம் எழுத்தாளன் என்பது அறியோம். நம் பேனா மையிடும் ஒற்றைப் புள்ளிக்கும் உயிரணுக்கள் உற்பத்தி செய்யும் சக்தி உண்டு. பிறவிப்பயனெய்த இம்மண்ணிற்கு எழுத்துக்களை காணிக்கையாக்குவோம். இன்று போட்டியின் இறுதி நாள் வாருங்கள் எழுதுங்கள் தோழமைகளே.........!!!
-வித்யா