நான் தீட்டாத அழகிய ஓவியமே.. உன் புன்னகைகொர் வண்ணம்...
நான் தீட்டாத அழகிய ஓவியமே..
உன் புன்னகைகொர் வண்ணம் தீட்ட..
உலகமெல்லாம் சுற்றியும் , அப்படியோர் வண்ணம் கிடைக்கவில்லை..
உன் புன்னகையில் சிந்தும் ஒரு துளி கொடுப்பாயா..
இந்த உலகிற்கே அறிமுகம் செய்கிறேன், ..
இப்படி ஒரு அருமையான வண்ணத்தை..