எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாலி அகற்றும் நிகழ்வு பெரியார் திடலில்நடந்தது... ஏங்க இதுக்கெல்லாம்...

தாலி அகற்றும் நிகழ்வு பெரியார் திடலில்நடந்தது... ஏங்க இதுக்கெல்லாம் மேடை கூட்டம் தேவையா தாலி புடிக்கலைன்னா கழட்டி வீட்ல வெச்சுட வேண்டியது தானே. தாலியை மட்டும் அறுத்துப் புட்டாப்பல இந்த பெண்ணடடிமைப் பிரச்சனை மாறிவிடுமா ..சீதனக் கொடுமை பாலியல் கொடுமை ...இப்படிப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்....இதற்கும் வழி செய்யப் போராடுங்கள் ..தாலி திருமண பந்தத்தின் அடையாளம் காலங்காலமாக நம் வழி வந்த கலாச்சாரச் சின்னம் இதை அடிமைச் சின்னமாக எதற்குப் பார்க்கிறீர்கள்.

பதிவு : உமை
நாள் : 24-Apr-15, 4:55 pm

மேலே