சில எண்ணங்கள் கண்டேன் . வந்தேன் . தன்னிலை...
சில எண்ணங்கள் கண்டேன் . வந்தேன் .
தன்னிலை விளக்கம் என்று கூட சொல்லிக் கொள்ளலாம் ..
என்னுடைய விலகல் எனக்கு தேவைப்படும் space அளித்திருக்கிறது.
இங்கு நான் எனப்படுவது நானும் , என் தொழிலும் , என் சில சமூக பணிகளும் , என் குடும்பமும் .
எழுதுவது என்பது என் தொழிலில்லை.
என் பரிமாணங்களில் அல்லது விருப்பங்களில் அது ஒன்று .அதை விட அதிக விருப்பங்கள் , பரிமாணங்கள் எனக்குண்டு.
சில விஷயங்களை எப்போதும் சொல்லாமல் போய்விடுவது எல்லோருக்கும் சௌகர்யமே.வாழ்க்கை என்பது சினிமா கிடையாது .
இப்படிதான் கிளைமாக்ஸ் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட முடியாது , கூடாது.
எழுத்து தளமோ , வாழ்க்கையோ , சமூகமோ , உறவுகளோ , அலுவலகமோ , கவிதையோ , காதலோ எதுவாக இருப்பினும்
நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கட்டும் ...நீங்கள் அளிப்பது .
அவ்வளவே ..கடைசி தத்துவம்.
அன்பிற்கு நன்றி .
- இடையில் அறிவித்த போட்டிக்காக மட்டும் வரவேண்டி இருக்கும்.
பொறுத்தருள்க.ஆதரவும் தருக.