எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று போலிக் கணக்கு வைத்திருப்பது பற்றி ஒரு எண்ணம்...

நேற்று போலிக் கணக்கு வைத்திருப்பது பற்றி ஒரு எண்ணம் பதிந்தேன்.... சிந்தித்து பார்த்ததில் ஒருவரைப் பற்றி அவதூறாக கூறுகிறோமோ என்ற எண்ணம் தோன்றியது...

சரி நன்கு அராய்ந்து பார்ப்போம் என்று மேலும் பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்ணில் பட்டது.... நேற்று கூறியது சரி என்றே தோன்றுகிறது.. இதைப் பற்றி முழு உண்மைகளையும் எழுதினால் ஒருவர் மனம் மிக புண் படும்... புண் படுத்தலாமா வேண்டாமா.... ?

"இனிய உளவாக இன்னாது கூறல்" கூடாது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.... இது போல் வேறு பலவும் கூறியிருப்பார்..... எனக்கு இப்பொழுது உள்ள 'கொதி நிலை' கோப நிலையில் எதுவும் நினைவுக்கு வரவில்லை...... அந்த குறள்களை நினைவுப் படுத்திக் கொள்ளவும்.....

நிற்க....

மிக முக்கிய அலுவலில் வெளியே செல்ல வேண்டி இருப்பதால்.... மாலை வந்தவுடன் தொடர்கிறேன்.....

அதுவரை பொறுத்திருக்கவும்.... நன்றி....

---- முரளி 15/6/15 7:10 am

பதிவு : முரளி
நாள் : 15-Jun-15, 7:13 am

மேலே