காதல் நட்பு - அர்த்தம் அதன் எழுத்தினில் ______________________________...
காதல் நட்பு - அர்த்தம் அதன் எழுத்தினில்
______________________________
இரண்டு வல்லினங்களுக்கு (வல்லினம்-கா,த)
இடையிலான(இடையினம்-ல்) புரிதலே
காதல்!
ஒரு மெல்லிய (மெல்லினம் -ந)
செயலால்
இரு வல்லினங்கள்(வல்லினம்-ட்,பு )
இணைவது நட்பு!