எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவள் கொடுத்த காயங்கள் மனதில் சேர்த்து வைத்துக்கொண்டேன், அவளிடம்...

என்னவள் கொடுத்த காயங்கள்
மனதில் சேர்த்து வைத்துக்கொண்டேன்,
அவளிடம் காட்ட அல்ல,
தெரியாமல் கூட இது போல அவளை
காயபடுத்தி விட கூடாது என்பதற்காக...

நாள் : 11-Aug-15, 10:40 am

மேலே