-------அபிராமி அந்தாதி ----- பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச...
-------அபிராமி அந்தாதி -----
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே !
-----தேவியின் உக்கிர வடிவங்களின் நாமங்களை இங்கே பட்டர்
சொல்கிறார்