பத்து நாட்களாக போக்குக் காட்டிய சூரியன் இன்றே முழு...
பத்து நாட்களாக
போக்குக் காட்டிய
சூரியன் இன்றே
முழு நேரம் வேலை
பார்த்திருக்கிறான்
முழு நிலவும்
முகம் காட்டினாள்
--- முரளி
பி:கு:
இந்த மழை நாளில் தோன்றிய கவிதைகள் (?) ஒரு தொகுப்பாக காண:
அது ஒரு மழைக் காலம் - தொகுப்பு
கிளிக்குக..... நன்றி.....