வெற்றிக்கு வழிவிடு உறங்கிய விழிகளும் சோம்பிய உடல்களும் சாதித்ததாக...
வெற்றிக்கு வழிவிடு
உறங்கிய விழிகளும்
சோம்பிய உடல்களும்
சாதித்ததாக சரித்திரமில்லை
விழிப்புள்ள மனிதனும்
விதைத்த உழைப்பும்
வீணானதாகவும் வரலாறில்லை
முயற்சிக்கு தோள்கொடு
உழைப்புக்கு கை கொடு
வெற்றிக்கு வழிவிடு