அன்புமதம்:- எம்மதம், உம்மதம் என்று பிரிவினை காண்பதேன், ஒருமதம்...
அன்புமதம்:-
எம்மதம், உம்மதம் என்று
பிரிவினை காண்பதேன்,
ஒருமதம் பெருமதமுண்டு,
அன்பால் சேர்ந்திடும்
அம்மதமே எம்மதம் என்று
பெருமிதம் கொள்வேன்...
- கல்லரை செல்வன்
எம்மதம், உம்மதம் என்று
பிரிவினை காண்பதேன்,
ஒருமதம் பெருமதமுண்டு,
அன்பால் சேர்ந்திடும்
அம்மதமே எம்மதம் என்று
பெருமிதம் கொள்வேன்...
- கல்லரை செல்வன்