ரோஜாவின் மீதான பனித்துளியின் வாழ்வதனை..உன் பால் வண்ண முகத்தழகில்.....
ரோஜாவின் மீதான
பனித்துளியின் வாழ்வதனை..உன்
பால் வண்ண முகத்தழகில்..
பருவம் வந்த நாள் முதலாய்..இன்னும்
பார்த்து கொண்டே தான் இருக்கிறேன்
முகப்" பருக்களாய்"
ரோஜாவின் மீதான
பனித்துளியின் வாழ்வதனை..உன்
பால் வண்ண முகத்தழகில்..
பருவம் வந்த நாள் முதலாய்..இன்னும்
பார்த்து கொண்டே தான் இருக்கிறேன்
முகப்" பருக்களாய்"