எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வண்ணத்துபூச்சியை தொட்டால் வண்ணம் ஒட்டிகொள்வதைபோல உன்னை தொட்டுபார்த்து உன்...

வண்ணத்துபூச்சியை தொட்டால் வண்ணம் ஒட்டிகொள்வதைபோல

உன்னை தொட்டுபார்த்து
உன் அழகு எனக்கும் ஒட்டிக்கொள்ளுமா என பார்த்தால்
ஒட்டவில்லை...
ஒருவேளை கட்டிக்கொண்டால் ஒட்டுமோ என்னவோ

நாள் : 1-Mar-17, 12:21 pm

மேலே