எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவின் காதல்!! சூரியனே ! உன்னை காதலிக்கும் நிலவு...

நிலவின் காதல்!!


சூரியனே !
உன்னை காதலிக்கும் நிலவு உன்னிடம் தன் காதலை சொல்ல நேற்று மாலைப்பொழுதில் வந்தபோது -நீ மறைந்து போனதால் - இரவு முழுவதும் உன்னை தேடிக்கொண்டிருந்தது !!!!
காலையில் உன்னை கண்டதும் வெட்கப்பட்டு மறைந்து நிட்கிறது !!
நிலவே ! எப்போது சொல்வாய் உன் காதலை !!!!!!

பதிவு : ஹரிணி
நாள் : 10-Apr-17, 5:07 pm

மேலே