சமத்துவமாய் இரு - அந்த சல்லாப கடவுளுக்கும் ஓர்...
சமத்துவமாய் இரு - அந்த
சல்லாப கடவுளுக்கும் ஓர்
அழிவுண்டு பொறு!
சாதி பயிரை அறுக்க
என் தோழா நீ
பகுத்தறிவு பெறு!!
சாதனைக் காலம் இன்று
நீ சாதனை செய்திட்டால்
இந்த
உலகில் உனக்கும்
புது வாழ்வு உண்டு
சமத்துவமாய் இரு - அந்த