கட்டைவிரல் கண்ணனுக்கும் சுட்டுவிரல் சுந்தரிக்கும் இடைப்பட்ட காதலால் ஏட்டிலே...
கட்டைவிரல்
கண்ணனுக்கும்
சுட்டுவிரல்
சுந்தரிக்கும்
இடைப்பட்ட காதலால்
ஏட்டிலே அடைபட்டுப்
பிறந்திட்ட
அன்புக் குழந்தை
கட்டைவிரல்