எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  எழுதுகோலின் இரத்தத்தை உறிஞ்சிபெயரையும், புகழையும் சம்பாதிக்கிறான் எழுத்தாளன்...  

மேலும்

கட்டைவிரல்

                  கண்ணனுக்கும்
சுட்டுவிரல் 
                 சுந்தரிக்கும்
இடைப்பட்ட காதலால்
         ஏட்டிலே அடைபட்டுப்
பிறந்திட்ட
    அன்புக்  குழந்தை

மேலும்

எழுத்து மே தின ஓவியப் போட்டி - இறுதிப் பட்டியல்


பெண்மையே அழகு
புத்தர் 
பறை
இந்த சிறந்த ஓவியங்களில் ஒன்று பரிசு பெரும் ஓவியமாக அறிவிக்கப்படும்.

மேலும்

எழுத்து மே தின ஓவியப் போட்டி ஓவியம் கலை சிறப்புற வாழ்த்துக்கள் 26-Jul-2016 7:11 pm
வெற்றி பெரும் நண்பருக்கு அல்லது நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 26-Jul-2016 1:29 pm

எழுத்து தோழர்களுக்கு ஓர் நற்செய்தி,

மே தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய போட்டியின் முடிவுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. 

போட்டியின் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதால், தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகையுடன் 8GB  விரலி பரிசாக வழங்கப்படும்.
எழுத்து தோழர்களுக்கு
இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்


மேலே