எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தோழர்களுக்கு ஓர் நற்செய்தி, மே தினத்தை முன்னிட்டு...

எழுத்து தோழர்களுக்கு ஓர் நற்செய்தி,

மே தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய போட்டியின் முடிவுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. 

போட்டியின் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதால், தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகையுடன் 8GB  விரலி பரிசாக வழங்கப்படும்.
எழுத்து தோழர்களுக்கு
இப்படிக்கு,
எழுத்து குழுமம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 25-Jul-16, 12:44 pm

மேலே