எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அறியாத உனக்காய் ! கடல் நீருக்கு நடுவில் குடிநீர்...

அறியாத உனக்காய்

கடல் நீருக்கு நடுவில்
குடிநீர் தேடும் பறவையைப் போல
பல அன்பான முகங்களுக்கு நடுவில்
முகமறியா உன் அன்பிற்காய்.. 
ஏங்கும் பேதையாய் நான்! 

-இவள்
நிமாவாசன்

பதிவு : பூர்ணிமா
நாள் : 11-Jul-17, 1:58 pm

மேலே