பல மையில்கள் கடந்திருந்தால் என்ன, வைத்திருக்கும் பாசம் போதும்...
பல மையில்கள் கடந்திருந்தால் என்ன, வைத்திருக்கும் பாசம் போதும் என்பதெல்லாம் வாய்ச்சொல்லுக்கு வேண்டுமானால் இனிக்கும்.
உணர்வுகளால் உருவாக்கப்பட்ட உண்மையான அன்புக்கு பக்குவமும் சகிப்புத்தன்மையும் போதுமானதாக இருந்தாலும், சில பிரிவுகளை பழகிக்கொள்ள கடினமாகத்தான் இருக்கிறது..
#கணினியின் திரைபோல சட்டென மாறாது மனது!!!#...