எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்மைக் காக்கும் நம்முல் இருக்கும் பெரு ஆயுதம் சிரிப்பு.....

நம்மைக் காக்கும் நம்முல் இருக்கும் பெரு ஆயுதம் சிரிப்பு..
பெரும் துக்கத்தில் நமையும் சுற்றாரையும் மீட்பது சிரிப்பு..
குடும்ப ஒற்றுமையை பலசூழலில் காப்பது சிரிப்பு...
பல நோய்களை விரட்டும் ஆயுதம் சிரிப்பு..
இல்லத்தில் என்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டுவது சிரிப்பு...
இத்தகையச் சிற‌ந்த ஆயுதத்தை உபயோகிப்பதில் கருமித்தனம் வேண்டாம் மனிதனே!....  

பதிவு : ரேணுகா
நாள் : 1-Sep-17, 6:29 pm

மேலே